ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்

கடலூர் மாவட்டம்

* * * * *

19/09/2017

அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களாக

பணி நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம்

 

       கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் இருந்த அங்கன்வாடி ஊழியர்கள்

பணியிடங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 14.09.2017, 15.09.2017 மற்றும் 16.09.2017 ஆகிய தேதிகளில்

நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு குழுவினரின் பரிந்துரை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மாவட்ட ஆட்சித்

தலைவர் அவர்களால் அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி

உதவியாளர்களாக பணிநியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 

அங்கன்வாடி ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம்

1.அங்கன்வாடி பணியாளர்கள்

2.குறுஅங்கன்வாடி பணியாளர்கள்

3.அங்கன்வாடி உதவியாளர்கள்

 

மாவட்ட திட்ட அலுவலர்

கடலூர் மாவட்டம்